எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வேலைவாய்ப்பு: எக்ஸிம் வங்கியில் பணி!! ஊதியம்: ஆண்டுக்கு ரூ.14,00,000/

Monday, April 2, 2018


இந்திய ஏற்றுமதி - இறக்குமதி (எக்ஸிம்) வங்கியில் காலியாக உள்ள தகவல் தொழில்நுட்பவியலாளர், அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 8

பணியின் தன்மை: information Technology (IT) – 04; Officer, Legal Officer – 04

கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பிடெக்/எம்டெக், சட்டம் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

ஊதியம்: ஆண்டுக்கு ரூ.14,00,000/-

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600/- மற்ற பிரிவினருக்கு ரூ.100/-

கடைசித் தேதி: 28.04.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1rToYu_vtSuYtXWjmGd7BS5yDZTAdqrTk/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One