2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாங்கள் பணியில் சேர்ந்தபோது தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படவில்லை என 4 ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளளனர். இந்த வழக்கினை டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தடை விதித்த வழக்குடன் சேர்த்த விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு
Sunday, June 2, 2019
2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாங்கள் பணியில் சேர்ந்தபோது தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படவில்லை என 4 ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளளனர். இந்த வழக்கினை டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தடை விதித்த வழக்குடன் சேர்த்த விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment