எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ரூ 999 க்கு இந்தியாவில் ஜியோஃபை 6 (JMR815) சாதனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிவேக இண்டர்நெட் அறிமுகம்!

Friday, March 23, 2018

அதிவேக இண்டர்நெட் அறிமுகம்!

இந்தியாவில் ஜியோஃபை 6 (JMR815) சாதனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
அறிமுகம் செய்துள்ளது. ஜியோஃபை 6 சாதனம் மூலமாக ஒரே நேரத்தில் 10 சாதனங்களில் வைஃபை சேவையைப் பயன்படுத்த முடியும். இதன் விலை ரூ.ரூ.999 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், 2ஜி அல்லது 3ஜி போன்களில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும். இது ஃபிளிப்கார்ட், ஜியோ ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது*

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One