எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆழ்ந்த வருத்தமான செய்தி.. அரசு பள்ளிகளின் நலனுக்காக நாளும் அர்பணித்த - சிறுதுளி அமைப்பு சகோதரர் ஜெயா வெங்கட் அண்ணா இதய அடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.

Saturday, March 24, 2018


தனது பள்ளி மட்டுமல்லாமல் தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்ப்பதையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் நண்பர்  Jaya Venkat .
இன்று குழந்தைகளோடு சென்னையைச் சுற்றி மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே மரணத்தைத் தழுவிய செய்தி மனதைப் பெருங்கனமாக ஆக்கியிருக்கிறது.
அழுவதைத் தவிர வேறென்ன செய்வது!

தமிழகத்தின் பல்வேறு ஊரிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அன்பும் கண்ணீரும்!

8 comments

 1. ஆழ்ந்த இரங்கல் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 2. ஆழ்ந்த இரங்கல்
  குழந்தைகளுக்காக தன்னை அர்ப்பணித்த அன்னாரின் ஆன்மா நிச்சயம் சாந்தியடையும்

  ReplyDelete
 3. ஆழ்ந்த இரங்கல்... என்ன சொல்வது என்றே தெரியவில்லை...

  ReplyDelete
 4. கண்ணீர் கலங்கி நிற்கின்றோம் சகோதரா மகிழ்ந்து வாழ் எள்று சொல்லும் சகோதரர் இனி இல்லை என்று

  ReplyDelete
 5. My deep condolence I personally loss very best friend I pray God

  ReplyDelete
 6. My deepest condolences. Just cannot believe the news. Spent few hours with him and a man with so much of vision for the society. A big loss for the society. May his soul rest in peace

  ReplyDelete
 7. Just can't believe, such a humble and man with tremendous knowledge, my deepest condolences, may god give his family strength.

  ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One