எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குழந்தைகளுக்கு தினசரி ஒரு மணி நேர வாசிப்பு பயிற்சியுடன் கதை சொல்லல், களிமண் சிற்பங்கள்,நாடகம் , குறும் படங்கள் விளையாட்டுக்கள் கூடிய 16 நாட்கள் நடைபெறும் கோடை முகாம்

Thursday, April 26, 2018


குழந்தைகளிடையே  வாசிப்பு பழக்கம் இல்லையே என கவலைப்படும் பெற்றோரா? பல ஆயிரம் கட்டி பள்ளி அனுப்பியும் என் பிளளைக்கு   அர்த்த்ம் தெரிந்து வாசிக்க தெரியவில்லை. எழுதுகிறான்/ எழுதுகிறாள்  படிக்க தெரியவில்லை என கவலையுறும் பெற்றோரா?

என்ன செய்வது. இதற்கான முதல் முயற்சியாக
தினசரி  ஒரு மணி நேர வாசிப்பு பயிற்சியுடன் கதை சொல்லல், களிமண் சிற்பங்கள்..நாடகம் , குறும் படங்கள் விளையாட்டுக்கள் கூடிய கோடை முகாமினை  16 நாட்கள்  கலைடாஸ்கோப்  மையமும் , பென்சில் பாக்ஸ் அமைப்பும் இணைந்து  நடத்துகின்றன

3.5.18 முதல் 18.5.2018 வரை
காலை 10 மணி முதல் 12.30 வரை
கட்டணம் : 1200ரூபாய்

மிக சிறந்த ஆளுமைகள்  இப்பணியில் இணைந்திருக்கிறார்கள்

தொடர்புக்கு;9442537670 / 9080686191
விருப்பம் உள்ளவர்கள்  முன்பதிவு செய்க / நண்பர்களுக்கு பகிரவும்

1 comment

  1. பயிற்சி நடைபெறும் இடம் எது?

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One