எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மத்திய அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தில் ₹.4,00000 ( நான்கு இலட்சம் ) பரிசு பெற்ற ஒரே தமிழக ஆசிரியர் !!

Wednesday, April 18, 2018


ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப்பள்ளி ஆசிரியர்  திரு. பிரபாகரன் மற்றும் மதுரை அறிவியல் சோலை கண்டுபிடிப்பு மையம் இணைந்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் அமைச்சகத்தின் உள்ள உயிரி தொழில் நுட்பம் (Department of Bio technology) துறை சார்பாக இந்திய அளவில் போல்டுஸ்கோபி (காகித நுண்ணோக்கி) எப்படி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற திட்ட முன் வரைவு  அனுப்பியிருந்தனர். அது ஏற்கபட்டு, அந்த திட்டத்திற்கு மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சார்பில் ₹. 4,00000 நான்கு லட்சம் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி  ஆசிரியர் பிரபாகரன், பள்ளியின் தலைமை ஆசிரியர், நிர்வாகி திரு. Ganeshram Ganesh மற்றும் அதற்கு  உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்...

சாதனை ஆசிரியர் பெயர்:: பிரபாகரன்
9894985446

பெருமை மிகுந்த பள்ளியின் முகவரி ::
ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப்பள்ளி- நெடுவயல், கடையநல்லூர் ஒன்றியம், திருநெல்வேலி மாவட்டம்..

1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One