எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பி.எப்., வட்டி 7.6 சதவீதம்

Wednesday, April 25, 2018

வருங்கால வைப்பு நிதிக்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச், 31 வரை, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஏப்.,1 முதல், ஜூன், 30 வரை, அதே வட்டியை நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One