எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்

Friday, April 20, 2018

உச்சநீதிமன்றம்: கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த தடை நீக்கம்...

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்.

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த *அனுமதி வழங்கி* உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு முடியும் வரை தேர்தல் முடிவுகளை *வெளியிடக் கூடாது* என்றும் தெரிவித்து தமிழக அரசு *மேல்முறையீடு* வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One