எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாநில அளவிலான "சுலோகன் எழுதுதல்" போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவன்

Thursday, April 26, 201810.1.2018 அன்று மாலை 7.00 மணியளவில் மாநில அளவிலான ஓசோன் படலம் பாதுகாப்பு குறித்த "சுலோகன்" எழுதுதல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அரியலூர் மாவட்டம் தோவாமங்கலம் நடுநிலைப் பள்ளி மாணவனுக்கு ,தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அரசு முதன்மைச் செயலர் திருமுகமது நசிமுத்தின் IAS, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உறுப்பினர் செயலர் திரு நா.சுந்தரகோபால், மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவர் திரு Dr.N.கிருஷ்ணகுமார், IFS, மற்றும் சுற்றுசூழல் துறை இயக்குநர் திரு.ஏ.வி.வெங்கடாசலம், IFS ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன் அவர்கள் ரூ 10,000/= காசோலை , பாராட்டு சான்று, கேடயம், T-சர்ட், Shool Bag ஆகியனவற்றை வழங்கி பெருமை படுத்தினார்கள்.
                                                                                            மாணவரது குடும்ப சூழல் புகைப்படம். 

   

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One