எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு பாதிப்பு நிலை- கவனிக்குமா கல்வித்துறை? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

Sunday, April 22, 2018

2009-க்கு முன்பு ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் TRANSFER  முடிந்த பிறகு தான் PROMOTION நடைபெறும்...

ஆனால் தற்போது
ஒன்றியத்திற்குள் TRANSFER & PROMOTION இரண்டும் முடிந்த பிறகு தான் ஒன்றியம் விட்டு ஒன்றியம் TRANSFER நடக்கிறது...

மேலும் ஒன்றியத்திற்குள் எந்த பாடத்தில்  PROMOTION வருகிறது என்று கண்டு அதை  படித்து  PROMOTION பெறும் நிலையில்...

 இனி வரும் காலங்களில்  இவ்வாறு ஒன்றிய மூப்பு அடிப்படையில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தும் போது
நடுநிலை பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் தனது ஒன்றியத்தை விட்டு வெளியே வேறு
 ஒன்றியம் விட்டு ஒன்றியம் அல்லது
மாவட்ட மாறுதல் பெற வாய்ப்பே இல்லை

அதே போல நடுநிலை பள்ளிகளில் நேரடி பட்டதாரி நியமனம் வாய்ப்பு இல்லை

இறுதியாக வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனது மாவட்டத்திற்கு (குறிப்பாக தென் மாவட்டங்களில்) மாறுதல் பெற வாய்ப்பே இல்லை

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One