எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு

Monday, May 14, 2018

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பணி ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் பரிசு வழங்கியுள்ளனர்.

பாராட்டு விழாவில் ஆசிரியர் ஆனந்தராசுக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள காரை முன்னாள் மாணவர்கள் பரிசாக வழங்கியுள்ளனர். மேலும் 4 சவரன் தங்கச்சங்கிலி, ஒரு சவரன் மோதிரத்தையும் ஆசிரியருக்கு அணிவித்து நன்றி கூறியுள்ளனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One