எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Asia’s Biggest and India’s only National level Wildlife Quiz.

Thursday, May 24, 2018

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் விப்நெட் கிளப் WWF-INDIA’S WILD WISDOM QUIZ-2018 அறிவித்துள்ளது.                   

WWF உலகிலேயே மிகப்பெரிய மதிப்புமிக்க வனவிலங்குகளை பாதுகாக்கும் நிறுவனமாகும். விஞ்ஞான் பிரச்சார் இந்தியாவில் இருபதுக்கும் மேற்ப்பட்ட மாநிலங்களில் இன்ஸ்பயர் மற்றும் இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.                 

அதன் ஒரு பகுதியாக தற்போது மூன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்புவரை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு க்விஸ் போட்டியை நடத்த முன் வந்துள்ளது.பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதல் வழங்கப்படும்.                 


இது குறித்த விழிப்புணர்வு வகுப்புகள், பயிற்சியை நடத்த பெங்களூரில் உள்ள ஆக்டிவிட்டி எஜுகேட்டேர் நிறுவனம் ஆக்டிவிட்டி எஜுகேட்டேர் விப்நெட் கிளப் (VIPNET CLUB Reg No:VP-KA-0046) தென் இந்திய அளவில் பள்ளிகள் , ஆசிரியர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து சர்வதேச தரத்திலான இந்த போட்டியை சிறப்பாக நடத்த திட்டமிட்டு வருகிறது.                         


இந்த க்விஸ் நிகழ்வில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள், மாணவர்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ள கூகிள் விண்ணப்பத்தை நிரப்பி                           

30-06-2018 இக்குள் அனுப்ப கேட்டுக்கொள்கிறோம்.                 

தொடர்பு ஈமெயில் முகவரி: acivityeducator@gmail.com               
                                             
தொடர்பு மொபைல் எண் :9481422237 

கூகிள் லிங்க் :   https://goo.gl/forms/9LD8TQgTLvIIjVX52

தொடர்பு FACEBOOK இணைப்பு :
https://www.facebook.com/balamohanramasamy/

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One