எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வெளியானது CISCE 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Tuesday, May 15, 2018இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்குழு(CISCE) -வின் ICSE 10-ஆம் வகுப்பு மற்றும் ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! இத்தேர்வின் முடிவுகளை, மாணவர்கள் தேர்வுக்குழுவின் அதிகாரபூர்வ வலைதளமான cisce.org or என்னும் இணைப்பில் கண்ட தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10.88 லட்சம் தேர்வாளர்கள் இந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் 6,28,865 பேர் மாணவர்கள் எனவும் 4,60,026 பேர் மாணவிகள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One