எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சிறுபான்மை மொழிக்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

Saturday, June 16, 2018

சிறுபான்மை மொழிகள் காக்கப்படும்; சிறுபான்மை மொழிக்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ் கட்டாயம் என்ற கொள்கை முடிவு இருந்தாலும் சிறுபான்மை மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One