எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Diksha app,YOUTUBE போன்றவற்றை வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியவை-ஆசிரியர்களின் கவனத்திற்கு

Saturday, June 23, 2018

இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக   Smartphones பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அவ்வாறு பயன்படுத்தும் போது cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager போன்ற Android அப்ளிகேஷன்களையும் You tube யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம்.

எனவே முன்னச்செரிக்கையாக phone ல் செய்ய வேண்டியது


  1) play store சென்று settings ல் parent control optionஐ on செய்யவும்.

2) அதன் கீழே உள்ள Apps and Gamesஐ கிளிக் செய்து 12+ ல் டிக் செய்யவும்.

3) அடுத்ததாக  Films ஐ கிளிக் செய்து  U என்பதை டிக் செய்யவும்.

இப்போது  உங்கள் Smartphone  தேவையற்ற விளம்பரங்கள், Videoக்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  பாதுகாப்பானதாக இருக்கும்.

4)அதேபோல் YOU TUBE  settings ல் Restriction  modeஐ on செய்யவும்,

 இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One