எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வெளியாகும் என அறிவிப்பு!

Thursday, June 28, 2018

கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள்வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சிஅறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் புதனன்றுவெளியாகியுள்ள அறிவிப்பு வருமாறு:

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும்.

அதேபோல் 2016-ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற க்ரூப்-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும்.

அத்துடன் இதுவரை வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள்தொடர்பான விரிவான அட்டவணை, டி.என்.பி.எஸ்.சிஇணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One