எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பயிற்சி நேரம் அதிகரிப்பினைக் கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Monday, July 9, 2018


பயிற்சி நேரம் அதிகரிப்பினைக் கண்டித்து, இன்று கரூர் மாவட்டத்தில் கடவூர் ஒன்றியத்தில் , தரகம்பட்டி பயிற்சி மையம் முன்பாக , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் அனைத்து ஆசிரியர் அமைப்புகள் சார்பாக எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One