எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TET : இனி வெயிட்டேஜ் முறை இன்றி ஆசிரியர்கள் நியமனம்: செங்கோட்டையன் அறிவிப்பு

Friday, July 6, 2018


வெயிட்டேஜ் முறை இல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,


2013, 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளது. இனி எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதோ, வெயிட்டேஜ் இல்லாமலேயே தேர்வை எழுதி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

4 comments

  1. 2013 ல் தேர்ச்சி பெற்ற பலர் weightage முறையில் பணியில் இருக்க அதே 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்த முறையை ரத்து செய்வது எப்படி சரியாக varum

    ReplyDelete
  2. எப்டியோ வேலை கெடச்சசா சரி

    ReplyDelete
  3. எப்டியோ வேலை கெடச்சசா சரி

    ReplyDelete
  4. அறிவிக்கிறது சரி அப்பாயிண்ட்மெண்ட் எப்போ?

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One