எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும் சனி அல்லது திங்கள் நடைபெறும்!

Friday, August 3, 2018

நேற்று நடைபெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் போக
மீதம் உள்ள 364 காலி  பணியிடத்திற்கு வரும் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை அடுத்த தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வீ.அருள்ராஜன்
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
தஞ்சாவூர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One