எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்கள் பள்ளி சீருடையில் இருந்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இலவசம் -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Thursday, May 17, 2018

பயண அட்டை வழங்கும் வரை மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்​

​இலவச பயண அட்டை வழங்கும் வரை மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிச்சீருடையில் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.​

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One