எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

+1, +2 வகுப்பில் மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு: தமிழக அரசு

Monday, June 11, 2018

+1, +2 வகுப்பில் தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 2 தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத அனுமதிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் முதல்தாள், 2ம் தாள் என தேர்வு நடத்தப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One