எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ரம்ஜான் பண்டிகை – ( 15.06.2018 ) நாளைவிடுமுறை!

Thursday, June 14, 2018


அரசு அறிவிப்பின்படி வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

என்ற விவரம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. நல்வாழ்த்துக்களுடன்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One