எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

1,6,9,11 வகுப்பு புதிய பாடப் புத்தகங்களில் உள்ள QR CODE களை MOBILE PHONE இல் மட்டுமல்லாது நமது LAPTOP மற்றும் DESKTOP இல் SCAN செய்து,PROJECTOR மூலம் மாணவர்களுக்குக் காண்பிக்க

Friday, June 8, 2018

*QR code-தகவல்*
1,6,9,11 வகுப்பு
புதிய பாடப் புத்தகங்களில் உள்ள QR code களை Mobile Phone இல் மட்டுமல்லாது நமது Laptop மற்றும் Desktop இல் Scan செய்து,Projector மூலம் மாணவர்களுக்குக் காண்பிக்க முடியும்.

Windows10 Version
மற்றும் அதற்கு மேற்பட்ட வசதியுடைய Laptop உடையவர்கள்,
Microsoft Store இல்
QR code for Windows 10
என்ற App Install செய்து பாடப்புத்தகத்தை நேரடியாக Scan செய்து கொள்ளலாம்.

Link:

https://www.microsoft.com/en-in/p/qr-code-for-windows-10/9nblggh5m02g
Windows 10 Version ஐ
விட குறைந்த வசதியுடைய Laptop உடையவர்கள்,
webqr.com


அல்லது


என்ற இணையதளங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பாடப் புத்தகங்களில் உள்ள QR code களை நேரடியாக Scan செய்து Project செய்யலாம்.

Desktop இல் Scan செய்ய விரும்புவோர்,
புத்தகத்தை e book ஆக Download செய்து அல்லது QR code களைப் போட்டோ எடுத்து Save செய்து,
Quick mark
-software மூலமாக Scan செய்து Project செய்யலாம்.

Link:



1 comment

  1. வெப்கேமரைப் பயன்படுத்தி க்யூஆர் குறியீடு ஸ்கேனிங்கிற்கு நீங்கள் அந்தக் கருவியையும் சரிபார்க்க வேண்டும்.
    QR குறியீடு ரீடர்
    கருவி முற்றிலும் இலவசம், குறிப்பாக உங்களுக்கு QR குறியீடு படம் இருந்தால் அல்லது QR குறியீட்டை லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து ஸ்கேன் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One