எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

EMIS updates-எமிஸ் வலைதளம் முழுப்பயன்பாட்டில்

Monday, June 4, 2018

*EMIS இணையதளம் செயல்படத் தொடங்கி விட்டது. முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு புதியதாக உள்ளீடு செய்யவும் மற்ற வகுப்புகளுக்கு தங்கள் பள்ளியின் வருகைப்பதிவேட்டின் படி மாணவர்களை student pool பகுதிக்கு மாற்றவும் வேறு பள்ளியிலிருந்து வந்த மாணவர்களை student pool பகுதியிலிருந்தும் ஈர்த்துக் கொள்ளும் வசதி உள்ளது

 *மாணவர் களின் விவரங்களில் பிழை இருப்பின் மாற்றம் செய்து கொள்ளவும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One