எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகத்தின் பிரபல இதழில் கல்வியாளர்கள் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் எழுத உள்ள கனவு ஆசிரியர் தொடர்

Saturday, July 28, 2018


தமிழகத்தின்
பிரபல இதழில் 30 பகுதிகளாக கல்வியாளர்கள் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் எழுத உள்ள கனவு ஆசிரியர் தொடரின் முதல் பகுதியில் வருமானவரித்துறை இணை- ஆணையர் திரு.நந்தகுமார் IRS மற்றும் கடலூர் உதவி ஆட்சியர் செல்வி.சரயு IAS ஆகியோரது நேர்முகத்துடன்..

கரும்பலகை கற்றுக்கொடுத்த ஒழுக்கத்தை இன்று கணிப்பொறிகள் தருகிறதா?

மரத்தடிப்பள்ளிகள் தந்த தரமான கல்வியை இன்று பலமாடிக் கட்டிடங்கள் தருகிறதா?

விருது வாங்கியவர்கள் மட்டும்தான் கனவு ஆசிரியர்களா?

அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது என்ன?

இவை குறித்த
விரிவான அலசலுடன், விசாலமான பார்வையுடனும் விரைவில் உங்கள் அனைவரது கைகளிலும்.

கனவு ஆசிரியர் தொடர்........

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One