எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பம்

Wednesday, September 12, 2018




மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில், கணக்கு அலுவலர் மற்றும் கணக்கு உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை, www.tn.gov.in/department/30 அல்லது www.socialdefence.tn.gov.in என்ற இணையதளங்களில்இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 20ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், 'ஆணையர், மாநில குழந்தைகள்பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை - 10' என்றமுகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One