தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் எங்கும் எதிலும் அறிவியல் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் 18.06.2020 அன்று காலை 11.மணிக்கு நடைபெறவுள்ளது அறிவியல் எழுத்தாளர் முனைவர்
என்.மாதவன் அவர்கள் உரையாற்ற உள்ளார்கள். அறிவியல் ஆர்வலர்கள் அறிவியல் ஆசிரியர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.
நிகழ்வில் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணையவும்
Click here to join link

No comments:
Post a Comment