மாணவர்களை இலக்காக கொண்டு 9.7 அங்குலத்தில் புதிய ஐ-பாட் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ஐ-பாட் விலை இந்திய சந்தையில் சுமார் 17,000 ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் பென்சிலான ஸ்டைலசையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த விலை தனித்துவமான பயன்பாடுகள் என போட்டியாளர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐ-பாட் அமெரிக்காவின் சிகாகோவில் இந்த வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் கல்விசார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment