எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

Wednesday, March 28, 2018

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் 100 தொகுப்பூதிய நூலகர்களின் பணி விரைவில் நிரந்தரமாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 412 நீட் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

1 comment

  1. இவரது பேச்சு கடல் மணலில் எழுதியது

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One