வேலூர் மாவட்டம், குடியாத்தம், கல்லப்பாடி CRC மையம், SMC பயிற்சியில்பெண்கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் சார்பில் *இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களின் பிரமாண்ட ஓவியத்தை* கல்லப்பாடி CRC மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் பங்கு பெற்ற SMC உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மதிய உணவு இடைவேளையின் போது வரைந்து சாதனை.
SMC பயிற்சியில் நான்கு அமர்வுகளில் *RTE -2009, இயற்கை பேரிடர் மேலாண்மை, தூய்மை பாரதம்,பெண் கல்வி, கனவுப்பள்ளிகள் உருவாக்கம்* என்று பல தலைப்புகளில் ஆர்வமுடன் பங்கு பெற்ற கல்லப்பாடி CRC மையத்தின் 16 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் SMC உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!
Excellent sir
ReplyDelete