உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் சிங்கப்பூரில் வைத்து நடத்தும் கல்வியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க இந்தியளவில் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு!
மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வகுப்பறையில் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை ஒருங்கிணைத்து கருத்தரங்கு நடத்துகிறது. அக்கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகளவில் 300 ஆசிரியர்களைத் தேர்வு செய்தது . இந்தியாவில் இருந்து 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஓரே ஓர் அரசுப்பள்ளி ஆசிரியராய் கருணைதாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Congratulations.
ReplyDeleteCongrats karunai
ReplyDeleteCongrats Karunai sir
ReplyDelete