எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களின் ஆங்கில மொழித்திறனையும் , பொதுஅறிவையும் மேம்படுத்த "Students' English Language Skill Enrichment Guide and Everyday Special Events" என்ற புத்தகம்

Saturday, March 24, 2018


மாணவர்களின் ஆங்கில மொழித்திறனையும் , பொதுஅறிவையும் மேம்படுத்த "Students' English Language Skill Enrichment Guide and Everyday Special Events" என்ற
புத்தகத்தை உருவாக்கி அதை எங்கள் பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் .

தற்போது அப்புத்தகத்தை என் போன்ற ஆசிரியர்கள் பெற்று பயன்பெற 1000 பிரதிகள் அச்சடித்துள்ளேன்.

விலை ரூ.100/-. கூரியர் தொகை ரூ.50/-. விருப்பமுள்ள ஆசிரியர்கள் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ளவேண்டிய
அலைபேசி எண்கள் - 9791440155, 9600827648. புத்தக உருவாக்கம் - இரா.குருமூர்த்தி , இடைநிலை ஆசிரியர், தொட்டியம் ஒன்றியம் , திருச்சி மாவட்டம். நன்றி.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One