எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

"நம்பிக்கை 2019" விருது

Thursday, April 12, 2018

*கல்வியாளர்கள் சங்கமம்* திருச்சியில் நடத்தும் *நம்மால்முடியும்* நிகழ்வில்
வரும் கல்வியாண்டில் *கல்வித்துறையில் பெரும் தடம் பதிப்பார்கள்* என்னும் நம்பிக்கையுடன் இவர்களது செயல்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகளுக்காக
*நம்பிக்கை 2019* என்னும் விருது பெறும் ஆசிரியப்பெருமக்கள்

*திருவாரூர்*
யோகப்பிரியா
*சிவகங்கை*
ராஜலெட்சுமி
*விழுப்புரம்*
பரிமளா
*கிருஷ்ணகிரி*
சர்ஜான்
*புதுக்கோட்டை*
பாப்பா
*தூத்துக்குடி*
பாலகிருஷ்ணன்
*வேலூர்*
கார்த்திக்கேயன்
*அரியலூர்*
கவிதா
*திருப்பூர்*
ஜுலியட்
*கடலூர்*
சுலோச்சனா
*சேலம்*
கண்ணன்
*தஞ்சாவூர்*
மோகன்
*விழுப்புரம்*
அனுசுயாதேவி
*சிவகங்கை*
விஜி
*புதுக்கோட்டை*
பழனிச்சாமி
*தஞ்சாவூர்*
கண்ணன்
*சேலம்*
முல்லைவளவன்
*புதுக்கோட்டை*
வேலுச்சாமி
*விழுப்புரம்*
கணபதி

விரைவில்
*சிறப்பு விருதுகளின் பட்டியல்*

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One