*பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்
என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்*
*மாணவா்களின் அலைச்சலை தடுக்கம் வகையில் ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்தார்*
*ஆன்லைனில் தங்கள் கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு செல்ல அவசியம் இல்லை எனவும் கூறினார்*

No comments:
Post a Comment