தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், 35வது வணிகர் தின மாநில மாநாடு, சென்னையில், மே, 5ல் நடக்கிறது. இதில், முதல் முறையாக, அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அன்றைய தினம், மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கபேரமைப்பின் மாநில தலைவர், விக்கிரமராஜா தெரிவித்தார்.
அன்றைய தினம், மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கபேரமைப்பின் மாநில தலைவர், விக்கிரமராஜா தெரிவித்தார்.
No comments:
Post a Comment