எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -ஆணை வெளியீடு

Thursday, April 12, 2018

பள்ளிக் கல்வி -2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு

கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப்
பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
ஆக மொத்தம் 8,462 தற்காலிக பணியிடங்கள் - 01-01-2018 முதல் 31-12-2018 வரை
தொடர் நீட்டிப்பு வழங்குதல் -ஆணை-வெளியிடப்படுகிறது.
  Download G.O. CLICK HERE

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One