முப்பரிமாண எழுத்துக்களில் இரண்டு தொகுப்புகள் செய்து ( சில எழுத்துக்களுக்கு மூன்று தொகுப்புகள் ) பாடப்புத்தகத்தில் உள்ள பெரிய வார்த்தைகளை இவ்வெழுத்துக்களைக் கொண்டு அடுக்கி அதை படித்தும் எழுதியும் பார்க்கும்போது, மெல்ல கற்கும் மாணவர்களின் படித்தல் மற்றும் எழுதுதலில்
முன்னேற்றம் ஏற்படுகிறது. மாணவர்கள் இச்செயல்பாட்டை ஆர்வமுடன் செய்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, M.களத்தூர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்
Guru murthy
9791440155

No comments:
Post a Comment