எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மெல்லக் கற்கும் மாணவர்களிடம் தனிக் கவனம் செலுத்தி அவர்களின் கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்

Friday, April 20, 2018


முப்பரிமாண எழுத்துக்களில் இரண்டு தொகுப்புகள் செய்து ( சில எழுத்துக்களுக்கு மூன்று தொகுப்புகள் ) பாடப்புத்தகத்தில் உள்ள பெரிய வார்த்தைகளை இவ்வெழுத்துக்களைக் கொண்டு அடுக்கி அதை படித்தும் எழுதியும் பார்க்கும்போது, மெல்ல கற்கும் மாணவர்களின் படித்தல் மற்றும் எழுதுதலில்
முன்னேற்றம் ஏற்படுகிறது. மாணவர்கள் இச்செயல்பாட்டை  ஆர்வமுடன் செய்கின்றனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, M.களத்தூர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்


Guru murthy
9791440155

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One