எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரிய சமுதாயத்திற்கு ஒரு பணிவான வேண்டுகோள்

Tuesday, April 10, 2018


விவசாயிகளோடு வீதிக்கு வந்துபோராடினால் தான்
நாம் *ஆசிரியர்*
இல்லையேல்
*ஆகச்சிறியர்...*
என்ன செய்தாலும்
எதைச் செய்தாலும்
சரியான நேரத்தில் செய்யப்படாத எதுவும் இருந்தும்,இழந்தும் பயனில்லை.

விவசாயத்தை காக்கவேண்டிய பொறுப்பு நமக்குத்தான் அதிகம் இருக்கிறது.

ஆசிரியர் அமைப்புகள்
எத்தனை இருந்தாலும்
தனித்தனியாக இல்லாமல்
*ஒருநாள்*
*ஒன்றாய்*
நம் ஒற்றுமையைக் காண்பித்தால் என்ன?

ஆசிரியர் அமைப்பின் தலைமைகளே!முடிவெடுங்கள்..
நாங்கள்
அணிவகுக்கிறோம்

சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One