எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Tuesday, April 3, 2018

வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் செய்திக்குறிப்பு:

ஊராட்சி செயலர் பணி நியமனத்துக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், ஊராட்சி செயலர் காலிப்பணியிட விவரம், இன சுழற்சி ஒதுக்கீடு, விண்ணப்பப்படிவம் ஆகியவை மாவட்டத்தின் w‌w‌w.‌v‌e‌l‌l‌o‌r‌e.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதே இணையதளத்திலிருந்து இப்பணியிடத்துக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலர் (வட்டார வளர்ச்சி அலுவலர் -கிராம ஊராட்சி) அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One