தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சீனிவாச ராமானுஜத்தின் நினைவினை போற்றும் வகையிலும், அவரது வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள ஏதுவாக, அவரது நினைவு நாளான நேற்று, சென்னை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர், 100 பேர், சீனிவாச ராமானுஜம் படித்த,
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லுாரியில் ஊர்வலமாக புறப்பட்டு, சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள சீனிவாச ராமானுஜம்இல்லத்துக்கு சென்றடைந்தனர்.பின், சீனிவாச ராமானுஜன் இளமையில் படித்த நகர மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, சீனிவாச ராமானுஜத்தின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:
Post a Comment