எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர் சேர்க்கைக்கு அவகாசம்

Saturday, April 28, 2018

சென்னை பல்கலையில், தொலைநிலை கல்விக்கு விண்ணப்பிக்க, மே, 31 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையின் செய்திக்குறிப்பு:
சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.பட்டப்படிப்பு, முதுநிலை, தொழிற்கல்வி உள்ளிட்டவற்றில் சேர விரும்புவோர், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, மே, 31 வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையம், சனி, ஞாயிற்று கிழமைகளிலும், இயங்கும். விருப்பம் உள்ளோர், பல்கலையின்,www.ideunom.ac.in மற்றும் www.unom.ac.in ஆகிய இணையதளங்களிலும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One