எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தடை தொடரும் - விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.

Wednesday, April 11, 2018

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுத்துவிட்டது. தடை தொடரும் எனக்கூறியுள்ள நீதிமன்றம், 

இது தொடர்பாக அரசு தாக்கல் செய்த பதில் திருப்தி தரவில்லை எனக்கூறி விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One