எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம் - தமிழக அரசு - அனுப்ப வேண்டிய முகவரி வெளியீடு

Wednesday, May 2, 2018

சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம் - தமிழக அரசு.*

*நேரிலோ, தபால் மூலமாகவோ, அல்லது omc_2018@tn.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு மே 15க்குள் அனுப்ப வேண்டும் - தமிழக அரசு

தகவல்
DrPatric Raymond
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One