எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் மழலையர் வகுப்பு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Wednesday, May 2, 2018
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் மழலையர் வகுப்பு நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment