இன்று சோழவரம் ஒன்றியம் பழைய எருமைவெட்டிப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் சேர்க்கை பேரணியையொட்டி பேனர் அமைத்தல், நோட்டீஸ் விநியோகம் மற்றும் இல்லம் தேடி சென்று ரிசல்ட் கார்டு(தேர்ச்சி அட்டை) இனிப்புடன் வழங்குதல் அனைத்து குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளபட்டது. நிகழ்ச்சியில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. ஆனி பெர்டீசியா பொற்கொடி கலந்து கொண்டு சிறப்பித்தார். 20 மாணாக்கர்கள் சேர்க்கை உறுதி செய்யப்பட்டது
பள்ளி மேலாண்மைக்குழு தலைவி வளர்மதி பள்ளி கலந்து கொண்டு சிறப்பித்தார்
நாள் 15/05/2018 செவ்வாய் கிழமை
பூவராகமூர்த்தி தலைமை ஆசிரியர் பழைய எருமைவெட்டிப்பாளையம் நடுநிலைப்பள்ளி சோழவரம் ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம் சென்னை - 67
No comments:
Post a Comment