எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

CSR - நிதியின் மூலம் விரைவில் 6 கிராமங்களில் அம்மா இ-கிராம சேவை

Tuesday, May 29, 2018

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் விரைவில் 6 கிராமங்களில் அம்மா இ-கிராம சேவை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அம்மா இ-கிராம சேவை திட்டத்தில் தொலைதொடர் மருத்துவம், கல்வி, எல்.இ.டி விளக்குகள், WIFI, திறன் மேம்பாடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One