தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள பாடநூல்களில் QR code எனப்படும்
விரைவுக்குறியீடு முறையில் மொபைல் மற்றும் டேப் கொண்டு பாடக்கருத்துகளை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பாடக்கருத்து அறிமுகம், மதிப்பீடு மற்றும் கணினி செயல்பாடு (ICT) என பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 6 ஆம் வகுப்பிற்கான கணினி சார் வளங்கல் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதனை அனைவரும் பயன்படுத்த இயலும்.
மேலும் 1 மற்றும் 9 பதினொன்றாம் வகுப்பிற்கான வளங்கள் விரைவில் ஓரிரு நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment