எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு தேதி அறிவிப்பு

Wednesday, June 6, 2018

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5 முதல், 14 வரை நடக்கும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 1 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பங்கேற்காதவர்களுக்கு, ஜூலை, 5 முதல், 14 வரை, சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.

எழுத விரும்புவோர், பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வாயிலாக, நாளை முதல், 11ம் தேதி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One