எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பணி நிரவலை தடை விதிக்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் விவரம்

Wednesday, June 20, 2018

பணி நிரவலை தடை விதிக்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில்தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்று மாலை விசாரணைக்கு வந்ததில் பணி நிரவலை நடத்தவும் ஆனால் ஆர்டர் பின்னர் தரவும் 28-ம் தேதிக்குள் எவ்வாறு பணி நிரவல் செய்தீர்கள் என்ற அறிக்கையை கல்வி துறை சமர்பிக்க நீதிபதி உத்தரவு விட்டார்.நீதிமன்ற ஆணை இன்னும் கிடைக்கவில்லை.கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்.

தகவல்:
ராம.ஆசைத்தம்பி.
மாநில  செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One